மன்னார் நகரில் மன்னார் நகரசபைக்கு உட்பட்ட சிறிய குருமடத்திற்கு(Seminary)
அருகில் ,
இடது பக்கத்தில் கொங்றீற் வீதியில் ,
இலக்கம் 142ல் அமைந்துள்ள வீடு காணி விற்பனைக்குண்டு. ,
இவ்வீடானது 10பேர்ச் விஸ்தீரணத்தினை கொண்டுள்ளதுடன் ,இவ்வீட்டில் ,இரு படுக்கையறை ஒரு சாப்பாட்டறை,மலசல கூடம், குளியல் அறை,வளவில் நல்ல தண்ணீர் கினறும் ஒரு தென்னை மரம், ஒரு செவ்விளநீர் மரம், மாமரம் போன்ற ,இயற்கை வளங்களுடன் வீட்டிற்குரிய மின்னிணைப்பு மற்றும் குழாய்நீர் ,இணைப்பும் நான்கு பக்கமும் சுற்றுமதிலுடன் காற்றோட்டமான சூழலில் அமைந்துள்ளது. அரச ஊழியர்கள் வசிக்கும் பாதுகாப்பான சுற்றாடலில் அமைந்துள்ளது.
மேலும் மாவட்ட வைத்தியசாலை தேசிய பாடசாலைகள் வங்கிகள், ஆலயங்கள் கோவில்கள் பேக்கறிகள் ஆகியவை ,இவ்வீட்டிற்கு மிகவும் அண்மையில் உள்ளன. சொற்பநேரத்தில் சென்று வரக்கூடிய வகையில் வசதியாக அமைந்துள்ள வீடு காணியானது விற்பனைக்கு வந்துள்ளது.
மேலதிகத்தொடர்புகளுக்கு....
ஜே. மரீன் (J. Mareen)
0094-702505475