N

வீடு காணி விற்பனைக்குண்டு

வீடு காணி விற்பனைக்குண்டு. 

 மன்னார் நகரசபைக்கு உட்பட்ட குழந்தையேசுபுரம் தாழ்வுபாடு வீதியில் 3ம் ஒழுங்கையில் பிரதான வீதியில் இருந்து 75மீற்றர் தூரத்தில் இலக்கம் 26/10 அமைந்துள்ள 11 அரை பேர்ச் வீடு காணி விற்பனைக்குண்டு.

2பக்கமும் முழு 2பக்கமும் அரை சுற்று மதில்களாலும் சமதரையான காணியில் 1தென்னைமரமும் கறிவேப்பிலை மரமும் உள்ளதோடு பெரிய இரும்புக்கதவும் உள்ளது.

 ஒரு மாடி கொண்ட கல்வீட்டில் கீழ்பகுதியில் இரண்டு பெரிய அறையும் பெரிய விறாந்தையும் பெரிய சமயலறையும் அத்தோடு மேல் பகுதியில் இரண்டு பெரிய அறையும் இரண்டு கோலும்

வளவில் மின்சார வசதியுடன் நல்ல தண்ணீர் கினறும் காற்றோட்டமான சூழலில் அமைந்துள்ளது.

 பள்ளிக்கூடம் பொதுவைத்தியசாலை வழிபாட்டுத்தளம்கள் சகல அரச அலுவலகங்களும் சொற்பநேரத்தில் சென்று வரக்கூடிய வகையில் வசதியாக அமைந்துள்ள வீடு காணியானது விற்பனைக்கு வந்துள்ளது.

 மேலதிகத்தொடர்புகளுக்கு.... 
 லியோன்-0094-766786446